new-delhi வந்தே மாதரம் பாடலை தேசிய கீதமாக அறிவிக்க முடியாது - தில்லி உயர்நீதிமன்றம் நமது நிருபர் ஜூலை 26, 2019 வந்தே மாதரம் பாடலை தேசிய கீதமாக அறிவிக்க முடியாது என்று பாஜகவின் மனுவை தள்ளுபடி செய்து தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.